நேற்று காலை கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மருத்துவ சிகிச்சையின் பலனின்றி காலமானார்.
இவருடைய மரணம் பலருக்கும் பெரும் துக்கத்தை கொடுத்துள்ளது. பலராலும் இந்த துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நேற்றில் இருந்து திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். நேற்று இரவு கூட தளபதி விஜய் தன்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்தினார்.