ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மகாவலி கங்கை மற்றும் மாணிக்க கங்கை ஆகியற்றின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.