கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு ஏற்றப்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.