ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த Bloggers இந்த இழப்பை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அத்தோடு இந்த தாக்குதலில் அமெரிக்கா வழங்கிய Patriot missiles பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த மூன்று ரஷ்ய ஜெட் விமானங்களை Kherson பகுதியில் வீழ்த்தியதற்காக Odesa பிராந்திய விமான எதிர்ப்புப் பிரிவை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.
அத்தோடு அமெரிக்காவின் இந்த Patriot ஏவுகணைகள் 160 கிமீ (100 மைல்) வரை சென்று உயரமான இலக்குகளுக்கு சுட்டு வீழ்த்தக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகள் ஆகும்.