90களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சுகன்யா.
இவர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் 1992 -ம் ஆண்டு வெளியான "புது நெல்லு புது நாத்து" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
சுகன்யா தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி பசுகன்யா, 2002 -ம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர். சுகன்யாவிற்கு ஒரு மகளும் இருக்கிறார்.
சினிமா துறையின் சாயமே படமால் இருக்கும் அவரது மகளின் தனிப்பட்ட தகவலை, நடிகை சுகன்யா இதுவரை மீடியாக்களில் தெரிவித்ததில்லை.
இந்நிலையில் சுகன்யாவின் மகள் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
டங்களில் நடித்துள்ளார்.