பல்வேறு இலக்கங்கள் உங்களுக்கு ஞாபகத்தில் இருந்தாலும் 109 என்ற தொலைபேசி இலக்கத்தை மறந்துவிட்டாதீர்கள்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 109 தொலைபேசி இலக்கமே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், “நீதிச் செயற்பாட்டுடன் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படும்” என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.