தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது

keerthi
0

 


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. 

அத்தோடு     தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,830-க்கும் சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.77,500-ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top