வற் வரி திருத்தத்திற்கு அமைய சிகரெட்டின் விலை இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிகரெட்டின் விலை 3 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.