மின்சார கட்டணம் குறைப்பு..??

tubetamil
0

 


மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் மின்சார கட்டணம் திருத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top