பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த நபர் இவர்தான் உங்களுக்கு தெரியுமா..??

tubetamil
0

 கொழும்பு - ஆட்டுப்பட்டித்  தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பெண் ஒருவரை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித்  தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமட்  சப்னிஸ் ஆவார்.

சந்தேக நபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.



0717 478 912   
0718 594 423  
0112 323 356. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top