வத்தளையிலுள்ள பாடசாலையொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு..!!

tubetamil
0

 தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவிற்கு சொந்தமான தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.


இதன்படி, T56 ரக துப்பாக்கி, 04 மெகசீன்கள் மற்றும் 9 மில்லி மீற்றர் அளவுக் கொண்ட 18 துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

வத்தளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் கிரிக்கெட் பொறுப்பதிகாரியின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top