தமிழரசுக் கட்சியின் இரகசிய வாக்கெடுப்பு இன்று..!!

tubetamil
0

 இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான  இரகசிய வாக்கெடுப்பு இன்று (21) நடைபெறுகிறது.

திருகோணமலையில் இன்று காலை இதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எஸ். ஶ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top