யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு கீழே இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கோப்பாய் மாத்தி சூசையப்பர் கோவிலடி பகுதியில்
கோப்பாய் பொலீஸ் ஊடாக சுற்றிவளை கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றி வளர்ப்பின் போது ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களும் 19லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் 45 மற்றும் 27 வயதுடையவர்கள் ஆவார். சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கோப்பய் பொலிஸ்ஸார் முன்னெடுத்து வருகின்றனர்.