காசாவுக்கு ஆதரவாக இஸ்தான்புல்லில் பேரணி..!!

tubetamil
0

 காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியில் காசாவுக்கு ஆதரவாக இஸ்தான்புல்லில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


குறித்த பேரணியை 29 சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மனித நேயம் மற்றும் நீதிக்கான போராட்டமாக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் வான்வழித்தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top