துஷ்பிரயோகம் தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் கைது ..!!

tubetamil
0

 பாராளுமன்ற பணிக்குழாமில் கனிஷ்ட ஊழியர்கள் மூவர், பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் இரண்டு பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top