யாழ் உடுத்துறையில் மர்ம பொருள் ஒன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ள மர்ம பொருள்..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியிலையே இந்த மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளது


கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படுகின்றது

அண்மைய நாட்களாக உடுத்துறை வேம்படி,நாகர்கோவில்,உடுத்துறை என பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top