கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது..!!

tubetamil
0


யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு  கீழே இயங்கும்  யாழ் மாவட்ட  பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கோப்பாய் பொலீஸ் ஊடாக சுற்றிவளை கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றி வளர்ப்பின் போது நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 35 வயதுடைய பெண் ஒருவர் 100 கிராம் கஞ்சாவுடன் மற்றும் 10 லிட்டர் கசிப்புடனும்  விற்பனை செய்த 21700 காசும் மீட்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கோப்பாய்  பொலீசார் முன்னெடுத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top