பிக் பாஸ் டைட்டில் கிடைக்காத விரக்தியில் மாயா போட்ட பதிவு; ஷாக்கான ரசிகர்கள்..!

keerthi
0


பிக் பாஸ் 7ம் சீசன் இன்றோடு முடிவுக்கு வருகிறது. 104 நாட்கள் நடந்திருக்கு இந்த ஷோவில் பைனலிஸ்ட் ஆக அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ், விஷ்ணு என ஐந்து போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

அவர்களில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே அர்ச்சனாவுக்கு தான் டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்திருக்கிறார் கமல். அவருக்கு தான் ஆரம்பத்தில் இருந்தே அதிகம் ஆதரவு இருந்து வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் டைட்டில் கிடைக்காத விரக்தியில் மாயா ஒரு பதிவை தற்போது இன்ஸ்டாக்ராமில் போட்டிருக்கிறார்.

"கையில் என்ன கொண்டு வந்தோம், கொண்டு செல்ல" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.  இதனைப்பார்த்த ரசிகர்கற் என்னம்மா கடைசியில் இப்படி சொல்லீட்டீங்களே என பதிவிட்டு வருகின்றனர்.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top