இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கு மாகாணத்திற்கு விஜயம்
செய்த கனேடித்தூதுவர் யாழ் வருகை
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் , தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற் கொண்டனர்
இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ் பொதுசன நூலகத்திற்கு வருகை தந்தது டன் பொதுசன நூலக த்தின் தற்போதைய நிலைகள்,வாசகர்களின் எண்ணி க்கை தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கை தொடர்பாகவும் விரிவாக யாழ் மாநகர சபை ஆணை யாளர் த.ஜெயசீலன் இடம் விரிவாக இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் கலந்துறையாடி னார்