கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..!!
January 17, 2024
0
கிளிநொச்சி கரடி போக்கு சந்திக்க அருகாமையில் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட வேலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து வேன் ஒன்று விபத்துக்கு உள்ளானது. வாகனம் சேதமடைந்துள்ளது இவற்றில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிளிநொச்சி பொலீசார். விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags
Share to other apps