விற்பனை செய்து கொண்டிருந்த வேளையில் கோப்பாய் பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உரும்பிராய் ஞான பைரவர் கோவில் பகுதியில் 20 கிராம் கஞ்சாவுடன் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தின் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலீசார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.