யாழ் தெல்லிப்பளை கவுணாவத்தை ஸ்ரீ நரசிங்க வைரவரின் ஆலயத்தின் பிறந்து யிருக்கும் புத்தாண்டு உற்சவம் 01.01.2024 அன்று
பக்திபூர்வமாக இடம்பெற்றன.
கருவரையில் வீற்றுயிருக்கும் கவுணா வத்தை ஸ்ரீ நரசிங்க பைரவருக்கும் ஏனைய பரிவாரதெய்வங்களு க்கும் விஷேட அபிஷேக ஆராதணைகள் இடம்பெற்றன
இதில் கவுணாவத்தை ஸ்ரீ நரசிங்க பைரவருக்கும் நைவியத்தியம் படைத்து வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டனர்