ரூபெல்லா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்படுகிறது..!!

tubetamil
0

 ஆறுமாதம் தொடக்கம் ஒன்பது மாதம் வரையான குழந்தைகளுக்கான சின்னமுத்து ரூபெல்லா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்படுகிறது. 


கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பளை, பூநகரி போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்றைய தினம் 06.01.2024 முன்னெடுக்கப்பட்டது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top