இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கையின் சமகால அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.