பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை விடுதிக்கு அருகிலேயே பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.