யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது..!!

tubetamil
0

 


யுக்திய விசேட சோதனை நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (30) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 868 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பேரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 120 கிராம் ஹெரோயின், 98 கிராம் ஐஸ் மற்றும் 31,611 போதை மாத்திரைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top