யாழ்ப்பாணம் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் 15 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
மானிப்பாயைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.