Homeஇலங்கைமக்கள் விடுதலை முன்னணியினால் சீன அரசாங்கத்தின் உதவியுடன் 150 நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு..!! மக்கள் விடுதலை முன்னணியினால் சீன அரசாங்கத்தின் உதவியுடன் 150 நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு..!! tubetamil February 01, 2024 0 மக்கள் விடுதலை முன்னணியினால் சீன அரசாங்கத்தின் உதவியுடன் 150 நிவாரண பொதிகள் கிளிநொச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தார். Tags இலங்கை Facebook Twitter Whatsapp Share to other apps மக்கள் விடுதலை முன்னணியினால் சீன அரசாங்கத்தின் உதவியுடன் 150 நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு..!! இலங்கை Newer Older