அரசாங்க வைத்தியசாலைகளின் பணிகள் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (1.2.2024) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறுஇருக்கையில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க ஆயுதப்படையினரை வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.