கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

tubetamil
0

 கொழும்பின் சில பகுதிகளுக்கு


நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (17) மாலை 5 மணி முதல் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top