டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

keerthi
0


 இலங்கை  மத்திய வங்கி      இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307 ரூபாய் 70 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 317 ரூபாய் 76 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபாய் 72 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 401 ரூபாய் 56 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 56 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபாய் 78 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 12 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 50 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 209 ரூபாய் 07 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபாய் 79 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 77 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.44 ரூபாயிலிருந்து 306.95 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 318.16 ரூபாயிலிருந்து 317.65 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 306.99 ரூபாயிலிருந்து 306.50 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 317 ரூபாயிலிருந்து  316.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

அத்தோடு     சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 308 ரூபாயிலிருந்து  307.50 ரூபாய் மற்றும் 317 ரூபாயிலிருந்து 316.50 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top