வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடுகின்றார்கள் நாங்கள் கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியவில்லை..!!
February 05, 2024
0
Tags
Share to other apps