யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் இன்று 2024 மஹ ஆண்டிற்க்கான நாள் வலை தொழில்11.02.2024 இன்று திங்கட்கிழமை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இதில் மீனவ சம்மட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலிவேலை செய்யும் குடும்ப மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வை இன்று ஆரம்பித்தனர்.
தமிழரின் தை மாத நாளின் இறுதி நாளான இன்று வருடாவருடம் இந் நாள் தொழில் ஆரம்பிப்பது வழமையாகும்.