கொங்கிறீட் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி..!!

tubetamil
0

 மஹரகம ஹைலெவல் வீதியில் பழைய கட்டிடம் ஒன்றின் கொங்கிறீட் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


ஹோமாகம கெமுனு மாவத்தை, 326/B என்ற வீட்டில் வசித்த 45 வயதான சுகத் மரம்பகே என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மற்றும் ஏனையோர் பழைய கட்டிடம் ஒன்றின் ஜன்னலை அகற்றச் சென்றபோது, ​​கட்டிடத்தின் கொங்கிறீட் பகுதி இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top