றெனோன் உதைப்பந்து அக்கடமி நடத்தும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கு கொள்ளும் உதை பந்தாட்ட போட்டியில் வடக்கிலிருந்து பல பாடசாலையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்டவர்கள் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்- றெஸ்மின்
யாழ் சென்ட் பற்றிக் கல்லூரி- சபிந்தன்
கிளிநொச்சி மத்திய கல்லூரி- தனுஷ் மயிலங்காடு ஸ்ரீ முருகன் - ஹனீஸ்
ஆகிய பாடசாலை மாணவர்களே தெரிவு செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அபுதாபியில்
இந்த மாதம் 15 திகதியிலிருந்து 22 திகதி வரைக்கும் இந்த உதை பந்தாட்டப் போட்டி நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கான ஆரம்ப கட்ட தெரிவு போட்டியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 8 திகதி நடைபெற்றதும் இந்த உதவி பந்தாட்ட பயிற்சிவிப்பாளர் உதைப்பந்தாட்ட பயிற்சிவிப்பாளர் M.டனிஸ்ரன் வழி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.