அலைபேசி வெடித்து சிதறி, தீப்பிடித்த விபத்தில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
அலைபேசிகளை சார்ஜ் செய்வதற்கு அலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளன.
இருப்பினும் சில நேரங்களில் அலைபேசிகளை சார்ஜ் செய்யும் போது ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக அடிக்கடி அலைபேசிகள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.