சிலாபம் மறைமாவட்ட புதிய ஆயராக கலாநிதி பேரருட்திரு தொன் ஜயசூரிய ஆண்டகை பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது ஆயர்த்துவ திருநிலை அபிஷேக திருப்பலி பூஜை வழிபாடுகள் நாளைய தினம் (02) காலை 9.00 மணிக்கு சிலாபம் புனித கார்மேல் மாதா பேராலயத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை, கண்டி மறை மாவட்டத்துக்கு மாற்றலாகி சென்றதையடுத்து வெற்றிடத்துக்கு புதிய ஆயர் நியமிக்கப்பட்டுள்ளார்.