பளை - இத்தாவில் பகுதியில் விபத்துக்குள்ளான புகையிரதம் - சேவை சில மணி நேரம் பாதிப்பு..!!

tubetamil
0

 


கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் மாட்டுடன் மோதி புகையிரதம் விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து காரணமாக புகையிரத சேவையில் சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top