திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்றுமுன்தினம் (14) ஆரம்பமாகியது. நேற்று மாலை அம்பாள் காராம்பசு வாகனத்தில் வெளிவீதி உலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.