சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (01) வந்துள்ளார்.
சர்சைக்குரிய மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் அங்கு வந்துள்ளார்.