தலை ஒட்டிப் பிறந்த சகோதரியை திருமணம் செய்த ராணுவ வீரர்

keerthi
0


 உலகில் மிகவும் பிரபலமான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள். 

1996-ம் ஆண்டில் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் தோன்றிய பிறகு பிரபலமான இரட்டையர்களான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

 அத்தோடு    இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான அப்பி திருமணமானவர். அவர் 2021-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவ வீரரான ஜோஷ் பவுலிங்கை திருமணம் செய்து கொண்டார். மிஸ்டர் பவுலிங் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுடன் திருமண நடனம் ஆடி மகிழ்வதை வீடியோக்கள் காட்டுகின்றன.

 மேலும்  இந்தத் திருமண வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top