யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த. கடற்தொழிலாளர் ஒருவர் இன்று 16/03/2024. அதிகாலை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் இன்னும் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ளார் அவர் சென்ற. தெப்பம் மட்டும் கரையோதிங்கி உள்ளது.
கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் இன்னும் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ளார்..!!
March 16, 2024
0
Tags
Share to other apps