வடமாகாணத்தில் நிலவும் வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து, தென்னை மரங்களில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து வருகிறது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாள்குளம் பகுதியில் இதன் தாக்கத்தை அவதானிக்க முடிகிறது.
தென்னை ஓலைகள் கறுப்பு நிறமாகி கருகி செல்கின்றது. வெண்ணிற ஈ பறந்து திரிவதையும் அவதானிக்க முடிகிறது.