தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுறை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நாள் நகர்வலம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விசேட பூஜைகளுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.
திருக்கோணேஸ்வர மகாசிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம்..!!
March 15, 2024
0
Tags
Share to other apps