உலக நீர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி சிரேஷ்ட பிரிவில் அநுராதபுரம் கம்பிரிகஸ்வெவ மனாருல் உலூம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ரீ.பாத்திமா ஷஹாமா முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கான பரிசளிப்பு கடந்த (22) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின்போது வழங்கி வைக்கப்பட்டது.
உலக நீர் தின கட்டுரைப் போட்டி..!!
March 26, 2024
0
Tags
Share to other apps