திடீரென குறைந்த தங்க விலை..!

keerthi
0

 


கடந்த சில நாட்களாகவே உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது.

 அத்தோடு   நேற்றைய தங்கத்தின் விலையோடு ஒப்பிடும் போது இன்று(20) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 657,543 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 23,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 185,600ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 21,270 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 170,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 20,300 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 162,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 176,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 162,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top