உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யாரென்ற தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறிய அந்த மர்ம நபரைச் சி.ஐ.டியினர் இப்போது தேடத் தொடங்கியுள்ளனர்.
அத்தோடு வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே இந்தத் தகவலை அவர் கூறினார். என்று மைத்திரி, சி.ஐ.டியினரிடம் கூறியிருந்தார்.
சி.ஐ.டியினர் இப்போது அந்த நிகழ்வு இடம்பெற்ற இடத்தின் சி.சி.ரி.வி. வீடியோக்களைச் சோதித்துள்ளனர்.