பரிஸில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான வெப்ப அலைகளால் பிரான்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார தரவுகளின்படி, கடந்த ஆண்டு 40 டிகிரி சென்டிகிரேட் க்கு மேல் இருந்தது.கடந்த ஆண்டு கோடை வெப்பத்தின் விளைவாக பிரான்சில் 5,000 க்கும் அதிகமானோர் இறந்தனர்.
அத்தோடு கடந்த மே மாதம் லான்செட் பிளானட் ஹெல்த் ஜர்னலில் நடத்தப்பட்ட ஆய்வில், பிரான்ஸில் 854 ஐரோப்பிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அதிக வெப்பம் தொடர்பான இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது என்று கண்டறிந்துள்ளது.
இதனால் விளையாட்டு வீரர்கள் பாதிகப்படலாம் என அஞ்சப்படுகிறது.