மருத்துவர் என அறிமுகப்படுத்தி தொடர் நிதி மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ் சுன்னாகத்தைச் சேர்ந்த, 29 வயதான நபரே கனடாவைச் சேர்ந்தோரிடமும் கிட்டத்தட்ட 2கோடி ரூபா மோசடி செய்துள்ளார்.
மேலும் அது மட்டுமல்லாது பல காணி மோசடிகளுடன் குறித்த நபருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.