நடிகர் விக்ரமின் தந்தை இந்த நடிகரா?

tubetamil
0

  நடிகர் விக்ரமின் தந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் லைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் தங்கள் கரத்துக்களை பதிவிட்ட வருகின்றனர்.

நடிகர் விக்ரம் தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய நடிகராவார். இவருக்கு நடிப்பதற்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திற்கே மாறி நடிப்பவர் தான் விக்ரம். இதனாலேயே அவரிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


இந்த நிலையில் இவரின் தந்தையின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. இவரின் பெயர் வினோத்ராஜ். இவர் கில்லி திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவின் தந்தையாக நடித்திருப்பார்.

மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த ரசிகர்கள் விக்ரமின் தந்தை இவரா என ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி கருத்துக்களை பதிவிடுகின்றனர்.






Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top